அம்பலம் ஆசிரியர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இறுதி சடங்குகள்
வெள்ளியன்று நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும்,
நண்பர்கள், வாசகர்கள் பலரும் அவரது இல்லத்திற்கு வந்து
இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Enter a login ID. Please choose between 4 and 10 characters.

Help to type in Tamil

Download murasuanjal to chat and to type In tamil